July 23 , 2023
492 days
258
- சமீபத்தில், மனித குருத்தணுக்களைப் பயன்படுத்தி மேம்படுத்தப் பட்ட கரு போன்ற அமைப்புகளை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
- இந்தச் செயற்கைக் கருக்களானது கருத்தரித்த 14 நாட்களில் இயற்கையான கருக்கள் போலவே உருப் பெறுகின்றன.
- இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பானது, செயற்கை முறைக் கருத்தரித்தல் (IVF) பற்றிய புரிதலையும் நடைமுறைகளை மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்டு உள்ளது.
Post Views:
258