TNPSC Thervupettagam

செயற்கைப் பொருள் தொடர்

August 12 , 2020 1570 days 671 0
  • ஐஐடி-குவஹாத்தி மற்றும் இம்பீரியல் கல்லூரி இலண்டன் ஆகியவை இணைந்து செயற்கைத் தொடர்அல்லதுசெயற்கைப் பொருள் தொடர்” என்ற நானோ வகைப்  பொருட்களை உருவாக்கியுள்ளன.
  • இந்தத் தொடரானது ஒளி உமிழும் இருமுனையத்தைப் பிரகாசமாக, ஆற்றல் திறனுள்ளதாக மற்றும் நீடித்த காலத்திற்குச் செயல்படும் தன்மை கொண்டதாக மாற்றுகின்றது.
  • செயற்கைத் தொடர் என்பது செயற்கைப் பொருட்களாக செயல்படும் குறிப்பிட்ட அமைப்பு கொண்ட ஒரு வரிசையாகும். இது மிகச்சிறந்த ஒளியியல் பண்புகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்