TNPSC Thervupettagam

செயலில் உள்ள நிறுவனங்கள் தரவரிசை

November 23 , 2022 732 days 345 0
  • கோவிட்-19 தொற்று வெடிப்பு காலத்தில் இருந்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான புதிய நிறுவனங்களை உத்தரப் பிரதேசம் சேர்த்துள்ளது.
  • தொற்றுநோய்க்குப் பிந்தைய கட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை உத்தரப் பிரதேசம் முந்தியுள்ளது.
  • இந்தத் தரவு பெருநிறுவன விவகார அமைச்சகத்தால்  ஒருங்கிணைக்கப்பட்டது.
  • மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பிரிவில் கர்நாடகாவும், தமிழ்நாடும் நான்காவது மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.
  • உத்தரப் பிரதேசம் 30,000 நிறுவனங்களைச் சேர்த்த நிலையில், மகாராஷ்டிரா கடந்த மூன்று ஆண்டுகளில் 60,000 புதிய நிறுவனங்களைச் சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்