TNPSC Thervupettagam

செயல்பாடு கொண்ட வைரோசோம் தடுப்பு மருந்து உற்பத்தி

April 14 , 2020 1689 days 570 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது கோவிட்-19 தொற்று நோய்க்காக செயல்பாடு கொண்ட வைரோசோம் தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக் கண்டறிதல் உபகரணங்களை மேம்படுத்துவதற்காக சீகல் பயோ சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்க இருக்கின்றது.
  • இந்த வைரோசோம் என்பது யுனிலாமெல்லர் பாஸ்போலிபிடு சவ்வை (unilamellar phospholipid membrane) கொண்ட ஒரு மருந்தாகும்.
  • இந்த சவ்வானது இலக்காகக் கொண்ட செல்களுடன் இணைய மருந்தை அனுமதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்