TNPSC Thervupettagam

செயிண்ட்-பெலெக் பலகை

December 16 , 2023 343 days 218 0
  • வடக்கு பிரான்சின் ஆராய்ச்சியாளர்கள், சில மறைக்கப்பட்ட பண்டைய தளங்களைக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு வெண்கல காலப் பாறையில் காணப் படும் மர்மமான பதிவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
  • இந்தப் பாறை தற்போது "புதையல் வரைபடம்" என்று வெகுவாக போற்றப்படுகிறது என்ற நிலையில் இது 4,000 ஆண்டுகளாக ஆய்வு செய்யப் படாமல் உள்ளது.
  • வெண்கல காலப் பாறை செயிண்ட்-பெலெக் பலகை என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தப் பண்டைய கால வரைபடமானது தோராயமாக 30 முதல் 21 கிலோமீட்டர் அளவு பரப்பளவைக் குறிக்கிறது.
  • ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு "புதையல் வரைபடம்" என்றும், இதனை முழுவதும் பகுப்பாய்வு செய்ய 15 ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்