TNPSC Thervupettagam

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார மன்றம்

June 26 , 2023 391 days 209 0
  • 26வது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார மன்றமானது, (SPIEF) ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரத்தில், சமீபத்தில் நடைபெற்றது.
  • SPIEF என்பது வணிகம் மற்றும் பொருளாதாரத் துறையின் ஒரு தனித்துவமான நிகழ்வு ஆகும்.
  • இது 1997 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் இது ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவரின் ஆதரவில் நடத்தப் படுகிறது.
  • இந்தப் பகுதியில் நடைபெறும் உலக வணிகச் சமூகத் தலைவர்களின் ஒரு உயர்நிலைச் சந்திப்பு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்