TNPSC Thervupettagam

செயின்ட் வின்சென்ட் தீவு

April 15 , 2021 1195 days 649 0
  • சமீபத்தில் லா சாஃப்ரியரி என்ற ஒரு  எரிமலை வெடித்துச் சிதறியது.
  • இந்த எரிமலையானது செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரினெடைன்ஸ் ஆகிய தீவுகளை சாம்பலாலும் எரிமலை சிதைவுப் பொருட்களாலும் சூழும் வகையில் தீவிரமாக வெடித்து வருகிறது.
  • செயின்ட் வின்சென்ட் கரீபியன் கடலிலுள்ள ஒரு எரிமலைத் தீவு ஆகும்.
  • இது கரீபியன் கடலிலுள்ள அந்த நாட்டின் மிகப்பெரிய தீவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்