TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 2 , 2017 2718 days 1144 0
  • தேசிய கல்விக் கொள்கை வரைவு குழுவுக்கான தொழில்நுட்பச் செயலகம் பெங்களூர் NAAC வளாகத்தில் குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கனால் துவக்கி வைக்கப்பட்டது
  • உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருள்களை விற்பதற்காக மின் தேசிய விவசாய வேளாண் சந்தை (e-RaKAM) என்ற இணைய வாயிலை மத்திய அரசு துவக்கி இருக்கிறது
  • உலகிலேயே பாதசாரிகளுக்கான மீக நீண்ட தொங்கு பாலம் சுவிட்சர்லாந்தில் திறந்து வைக்கப்பட்டது
  • கோடைகால ஒலிம்பிக்ஸ்: 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்திலும் , 2024 ஆம் ஆண்டில் பிரான்சின் பாரீசிலும் நடத்தப்பட இருக்கிறது.
  • வேலையில்லா இளைஞர்களுக்கு மானிய விலையில் வணிகரீதியிலான இரு சக்கர மற்றும் நான்று நான்கு சக்கர வாகனங்கள் வழங்கக்கூடிய வகையில்" Apni Gaddi Apna Rozgar”என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என பஞ்சாப் அரசாங்கம் அறிவித்துள்ளது.  இதனை சமீபத்தில் நூறு உபர் (Uber 100) மோட்டார் வண்டிகளை கொடியசைத்து துவக்கி வைக்கும்போது அறிவித்தது.
  • பெங்களூருவில் "CANDI” என்றழைக்கப்படுகின்ற தனது முதல் இணைய வங்கிக் கிளையினை கனரா வங்கி திறந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்