TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 29 , 2017 2631 days 935 0
  • ‘சோபியா’ என்று பெயரிடப்பட்ட ரோபோட்டுக்கு (இயந்திர மனிதன்) குடியுரிமை வழங்கிய முதல்நாடு சவுதி அரேபியா ஆகும். இது ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கிய மனித வகையான ரோபோட் ஆகும்.
  • நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனில் நடக்கவிருக்கிறது. நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகின்ற நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடு பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்