TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 27 , 2017 2633 days 920 0
  • மத்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் “ஸ்டார்ட் அப் சங்கம்” (Start-up Sangam) முன்னெடுப்பு முயற்சி ஒன்றினை நிறுவி உள்ளது. இது கனரக எண்ணெய் மற்றும் வாயு தொழிற்பிரிவில் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, புதிய வர்த்தக மாதிரி திட்டங்கள், சந்தைப்படுத்துதல் திட்டங்கள், தொழில்நுட்பங்கள், புத்தாக்கப் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை வழங்குவது தொடர்பானதாகும்.
  • 25-10-2017 அன்று தேர்தல் ஆணையம் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model code of conduct) உடனடியாக நடைமுறைக்கு வந்தன. இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு 13 நாட்களுக்கு பின்னர் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்