TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 31 , 2017 2613 days 889 0
  • இந்தியாவின் முதன்மை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான தேசியப் புலனாய்வு முகமையின் புதிய தலைவராக (டைரக்டர் ஜெனரலாக) 1984 ஆண்டு அஸ்லாம் – மேகாலயா பணிப்பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான Y.C. மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய குடிமைப் பணி அதிகாரியான  சத்யா கோபால் அருணாச்சலப் பிரதேசத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்