TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 1 , 2017 2612 days 888 0
  • சர்மிளா தாகூருக்கு 2017ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் விருது PHD வர்த்தகம் மற்றும் தொழிற்துறை பிரிவால் (PHDCCI – PHD Chamber of Commerce and Industry) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • கர்நாடக காவல் துறையின் முதல் பெண் இயக்குநர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (DG & IGP) நீலமணி என்.ராஜீ நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்