August 4 , 2017
2715 days
1092
- பாரத பங்குச் சந்தையின் இயக்குநர் குழுவின் தலைவராக திரேந்திரா ஸ்வரூபினை நியமிப்பதற்கான அனுமதியினை செபி வழங்கியது.
- இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக சஞ்சயாபாரு நியமிக்கப்பட்டுள்ளார்.
Post Views:
1092