TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 7 , 2017 2715 days 1156 0
  • ஆகஸ்டு 15 தேதியினை ‘சங்கல்ப் பர்வா’ என்று கொண்டாட முடிவெடுத்துள்ளது மத்திய அரசு.
  • புதிய இந்தியாவினை உருவாக்குவதற்கான புதிய எண்ணங்களை வெளிப்படுத்துமாறும், சமூகக் காரணங்களுக்காக ‘சங்கல்ப் பர்வா’ தினத்தில் தங்களை அர்ப்பணிக்குமாறும் இந்திய மக்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 
  • இலண்டனில் நடைபெற்ற சர்வதேசத் தடகளக் கூட்டமைப்பு International Association of Athletics Federations - IAAF) 100 மீட்டர் ஓட்டப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் உசேன் போல்ட்டை முந்தினார் ஐஸ்டின் கட்லின்.
  • முதல் முன்று இடங்கள்:
    1. தங்கம் - ஐஸ்டின் கட்லின் (அமெரிக்கா) (9.92 வினாடிகள்)
    2. வெள்ளி - கிறிஸ்டியன் கால்மேன் (அமெரிக்கா) (9.94 வினாடிகள்)
    3. வெண்கலம் - உசேன் போல்ட் (ஜமைக்கா) (9.95 வினாடிகள்)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்