TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 17 , 2017 2715 days 1125 0
செய்திச் சுருக்கம்
  • கஞ்சம் மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளில் மலேரியா பரவுவதைத் தடுக்க ஒடிசா அரசானது “ துர்கா அஞ்சலாரே அலேரியா நிராகாரன் (DAMON)” என்ற சிறப்புத் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது.
இந்திரா சிற்றுண்டி உணவகத் திட்டம்
  • பெங்களூரில் இந்திரா சிற்றுண்டி உணவகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக கர்நாடக அரசானது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா சிற்றுண்டி உணவகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது
  • தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அம்மா உணவகத்தினை வடிவமாக கொண்டு இந்திரா சிற்றுண்டி உணவகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்