நாகலாந்தின் மான் மாவட்டத்தை ஒட்டிய இந்திய – மியான்மர் சர்வதேச எல்லையில் NSCN-K பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. “அகண்ட நாகலாந்து” என்ற முழக்கத்தோடு (Greater Nagaland) தனி நாடு கோரிக்கையை நாகா பிரிவின் கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிராக தீவிரவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையிலுள்ள அரசு நடத்தும் இயற்கை - வரலாற்று அருங்காட்சியகமான காஸ் வன அருங்காட்சியகம் வனம்சார் பொருட்களை காட்சிப்படுத்தும் நாட்டின் முதல் அருங்காட்சியகம் ஆகும்.
பெண்களை வாகனம் ஓட்டிட அனுமதியளிக்கும் வரலாற்று முடிவை எடுத்ததன் மூலம் பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்த கடைசி நாடாக சவூதி அரேபியா உருவாகியுள்ளது.