TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 30 , 2017 2672 days 984 0
  • சோழர் காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள் உளுந்தூர்பேட்டையை அடுத்த வடகுரும்பூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான பாசி மணிகளும், சுமார் 800 ஆண்டுகள் பழமையான சோழ மன்னர் காலத்து தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • சர்வதேச யோகா திருவிழா மற்றும் சர்வதேச யோகா கருத்தரங்கம் , காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்