செய்திப் பகிர்வுச் சேவை பிரசார் பாரதி
March 21 , 2024
252 days
278
- ஊடகங்கள் முழுவதும் பல இலவசத் தகவல்களை வழங்குவதற்காக செய்தி கம்பிவட இணைப்பு மூலமான செய்தி பரவல் போன்ற சேவையைப் பிரசார் பாரதி அறிமுகப் படுத்தியுள்ளது.
- அவற்றிற்கு பதிப்புரிமை அல்லது மதிப்பு வழங்கல் ஆகியவை இல்லாத வகையில் அனைவருக்கும் கிடைக்கப் பெறும்.
- இந்த சேவை PB-SHABD (பிரசார் பாரதி-ஒளிபரப்பு மற்றும் பரப்புதலுக்கான பகிரப்பட்ட ஒலி-ஒளி காட்சிகள்) என அறியப்படுகிறது.
- இது அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் ஒரு வருடத்திற்கான இலவச சேவையாக வழங்கப்படும்.
Post Views:
278