TNPSC Thervupettagam

செரீனா வில்லியம்ஸ் ஓய்வு

August 13 , 2022 706 days 394 0
  • அமெரிக்க நாட்டின் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • இவர் அமெரிக்க ஓபன் போட்டியில் தனது பங்கேற்பினை நிறைவு செய்த பிறகு, டென்னிஸ் துறையில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
  • இவர் டென்னிஸ் துறையின் இராணி என்று அழைக்கப்படுகிறார்.
  • இவர் சுமார் 22 ஆண்டுகள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
  • இவர் டென்னிஸ் துறையில் 73 ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பட்டங்களையும் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்