TNPSC Thervupettagam

செர்செரா திருவிழா

January 16 , 2023 552 days 266 0
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள துதாதாரி மடத்தில் செர்செரா திருவிழா கொண்டாடப் பட்டது.
  • பயிர்களைப் பயிரிட்டு அறுவடை செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் இன்பத்தின் கொண்டாட்டமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
  • பயிர்ச் சாகுபடி காலம் முடிந்து அறுவடை தொடங்குவதைக் குறிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்