TNPSC Thervupettagam

செர்பரனிகா படுகொலை – 25வது நினைவு தினம்

July 18 , 2020 1500 days 601 0
  • 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் போஸ்னியன் செர்ப் படையினரால் ஏறத்தாழ 8000 முஸ்லீம்கள் கொல்லப் பட்னர்.
  • 1991 ஆம் ஆண்டில் யுகோஸ்லேவியாவின் சிதைவானது (பிரிவு) அப்பகுதியில் பல்வேறு இனத்திற்குள்ளேயான வன்முறைக்கு இட்டுச் சென்றது.
  • செர்பரனிகா என்பது தென் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாவில் உள்ள ஒரு நகரமாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்