TNPSC Thervupettagam

செவாலியர் விருது

August 7 , 2022 715 days 562 0
  • கண்ணன் சுந்தரம் அவர்களுக்கு செவாலியர் டி எல் ஆர்ட்ரே நேஷனல் டு மெரைட் விருதை வழங்க உள்ளதாக பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது.
  • இவர் காலச்சுவடு பதிப்பகத்தின் இயக்குனர் ஆவார்.
  • இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான வெளியீட்டுத் துறை ஒத்துழைப்பிற்கு இவர் ஆற்றியப் பங்களிப்பிற்கான அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்