TNPSC Thervupettagam
May 5 , 2019 1912 days 1511 0
  • இஸ்ரோவின் முன்னாள் தலைவரான S. கிரண் குமாருக்கு பிரான்சின் உயரிய விருதான “செவாலியர் டி 1 ஆர்டிரி நேஷனல் டி லா லீஜியன் லா ஹானியர்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இந்தியா – பிரான்சு விண்வெளி ஒத்துழைப்பிற்கு தான் ஆற்றிய பங்களிப்பிற்காக இவர் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • இந்த விருதானது 1802 ஆம் ஆண்டு நெப்போலியன் போனபர்ட்டால் உருவாக்கப்பட்டது.
  • இது பிரான்சு நாட்டிற்கு தலைசிறந்த சேவையை அளித்தவர்களுக்காக பிரான்சு அரசினால் வழங்கப்படும் ஒரு உயரிய குடிமக்கள் விருதாகும்.
  • விருதைப் பெறுபவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருப்பினும் அவருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்