TNPSC Thervupettagam

செவ்வாயில் தியான்வென் 1 விண்கலம்

May 17 , 2021 1198 days 585 0
  • சீனாவின் தியான்வென் 1 விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
  • இது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் லாங்க் மார்ச் 5 எனும் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • தியான்வென் 1 விண்கலமானது மூன்று மாதங்களாக செவ்வாய்க் கிரகத்தினைச் சுற்றி வந்தது.
  • சுரோங் எனும் சுற்றித் திரியும் விண்கலத்தை (Rover) ஏற்றிச் சென்ற தரையிறங்கு விண்கலமானது தற்போது வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் தரை இறங்கியுள்ளது.
  • இது உதோபியா பிளானிஸ்யா என்ற  பகுதியில் தரையிறங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்