TNPSC Thervupettagam

செவ்வாய் பனிக்கட்டி படமிடல் திட்டம் - நாசா

February 12 , 2021 1292 days 606 0
  • மூன்று சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து ரோபோவைப் பயன்படுத்தி செவ்வாய் பனிக்கட்டி படமிடல் திட்டத்தை (Robotic Mars ice mapping mission) தொடங்க நாசா திட்டமிட்டுள்ளது.
  • அந்த 3 நிறுவனங்கள்
    • கனடா விண்வெளி நிறுவனம்,
    • ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும்
    • இத்தாலிய விண்வெளி நிறுவனம் ஆகியன ஆகும்.
  • செவ்வாய்க் கிரகத்திற்கு வேண்டி மனிதனின் ஆரம்பக் கட்டப் பயணத்திற்கான சாத்தியமான அறிவியல் நோக்கங்களை அடையாளம் காண இந்தத் திட்டம்  உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்