TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரக மாதிரிகள் – JAXA

August 27 , 2021 1095 days 561 0
  • ஜப்பான்  விண்வெளி ஆய்வு நிறுவனமானது (JAXA) அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றிற்கு முன்பாகவே செவ்வாய்க் கிரகத்தின் மண் மாதிரிகளைப் புவிக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
  • JAXA நிறுவனமானது போபோஸ் என்ற துணைக் கோளின் மீது 2024 ஆம் ஆண்டில் ஓர் ஆய்வுக் கலத்தினைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது.
  • 10 கிராம் அளவிலான மண் மாதிரியைப் பெற்று அதனை 2029 ஆம் ஆண்டில் புவிக்குக் கொண்டு வருவதே இதன் பணியாகும்.
  • போபோஸ் என்பது செவ்வாய்க் கிரகத்தின் துணைக்கோள் ஆகும்.
  • செவ்வாய்க் கிரக பொருட்களோடுச் சேர்த்து போபோஸ் மண் மாதிரிகளையும் ஆய்வு செய்வதன் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் உயிர்க்கோள பரிணாமம் பற்றி அறிய முடியும் என அறிவியலாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்