TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தின் பல்நிறமாலை வரைபடங்கள்

August 8 , 2022 714 days 392 0
  • செவ்வாய்க் கிரகத்தினுடைய மேற்பரப்பின் முதலாவது பல்நிறமாலை வரைபடத்தை நாசா பொது மக்களின் பார்வைக்காக வெளியிட்டது.
  • 5.6 GB அளவுடைய இந்தப் பல்வண்ண வரைபடமானது இந்த செந்நிறக் கிரகத்தின் 86% பரப்பளவைக் காட்சிப்படுத்துகிறது.
  • அடுத்த ஆறு மாதங்களில் அக்கிரகத்தின் முழு வரைபடத்தையும் படிப்படியாக அது வெளியிடும்.
  • இந்த வரைபடங்களுக்கானத் தரவானது நாசாவின் செவ்வாய்க் கிரக ஆய்வுச் சுற்றுக் கலத்தினால் எடுக்கப்பட்டது.
  • இது கிரகத்தைச் சுற்றி வரும் மிக நீண்ட சுற்றுப்பாதையைக் கொண்ட செயற்கைக் கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்