TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் சூரிய கிரகணம்

April 27 , 2022 852 days 419 0
  • நாசாவின் பர்சீவெரன்ஸ் மார்ஸ் ரோவர் என்ற உலாவி, ஃபோபோஸில் நிகழ்ந்த ஒரு கிரகணத்தின் காணொளியைப் படம் பிடித்துள்ளது.
  • போபோஸ் என்பது செவ்வாய்க் கிரகத்தின் இரண்டு துணைக் கோள்களுள் ஒன்றாகும்.
  • இந்த செவ்வாய்க் கிரகணம் ஆனது, துணைக் கோள்களின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள் குறித்த புதிய கண்ணோட்டத்தை விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளது.
  • ஃபோபோஸ் என்ற ஒரு துணைக்கோள் செவ்வாய்க் கிரகத்தை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வருவதோடு, அது இன்னும் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிரகத்துடன் மோதும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்