TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் நீர்

February 4 , 2022 934 days 490 0
  • நாசாவின் செவ்வாய் ஆய்வுப் பணி விண்கலமானது, செவ்வாய்க் கிரகத்தில் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீர் இருந்ததைக் கண்டறிந்துள்ளது.
  • ஆனால் இன்று, அந்தக் கிரகத்திலிருந்த அனைத்து நீரும் ஆவியாகிவிட்டன.
  • அந்தக் கிரகத்தின் மேற்பரப்பில் படிந்திருந்த உப்புப் படிமங்களைக் கொண்டு இந்த ஆய்வு இதனை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்