TNPSC Thervupettagam

சேனா நோவெஹோ மேஸ்தா நத் மெதுஜி விளையாட்டுப் போட்டிகள்

July 23 , 2018 2189 days 720 0
  • செக் குடியரசில் நடைபெற்ற சேனா நோவெஹோ மேஸ்தா நத் மெதுஜி விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற 400 மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் முகமது அனஸ்யாகியா தேசிய அளவிலான தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.
  • 400 மீட்டர் பந்தயத்தை 45.24 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று முகமது அனஸ் யாகியா புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
  • கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் 45.31 வினாடிகளுடன் 4வது இடத்தினைப் பிடித்ததே இவரது முந்தைய தேசிய அளவிலான சாதனை ஆகும்.
  • மகளிருக்கான போட்டியில் M.R. பூவம்மா 53.01 வினாடிகள் என்ற கால அளவில் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • ராஜீவ் ஆரோக்யா, 20.77 வினாடிகள் என்ற கால அளவில் ஆடவருக்கான 200 மீட்டர் போட்டியில் மூன்றாவது இடத்தினைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்