TNPSC Thervupettagam

சேப் ஹேண்ட்ஸ (Safe Hands) சவால்

March 26 , 2020 1613 days 502 0
  • இது 2019-20 ஆம் ஆண்டின் உலகளாவிய கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு பிரச்சாரமாகும்.
  • அனைவரும் தங்களைப்  பாதுகாப்பாக வைத்திருக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் 40 விநாடிகள் தவறாமல் கைகளைக் கழுவ வேண்டும் என்று இந்தப் பிரச்சாரத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்