சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது 2020 - மு.க.ஸ்டாலின்
April 24 , 2021
1370 days
663
- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 'சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது - 2020' என்ற விருது வழங்கப்பட்டது.
- இவ்விருதானது இந்தியப் பொருளாதாரம் மீதான ஊடாடும் மன்றம் என்ற அமைப்பு சார்பாக வழங்கப் பட்டது.
- இது கோவா மாநிலம் தாஜ் விடுதி & சமூக நல மையத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கொடுக்கப்பட்டது.
- அவருடைய சமூக நலத் திட்டங்களுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
Post Views:
663