TNPSC Thervupettagam

சேலம் ஜவ்வரிசிக்குப் புவிசார் குறியீடு

September 9 , 2023 444 days 339 0
  • சேலம் சேகோவிற்கு (ஜவ்வரிசி) சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • மண்ணிலிருந்துத் தோண்டியெடுக்கப்பட்ட பச்சை மரவள்ளிக்கிழங்கிலிருந்து பெறப் பட்ட சேகோ, சிறிய கடினமான உருண்டைகள் அல்லது முத்து போன்ற வடிவிலான வெண்முத்து நிறத்தில் உள்ளது.
  • மரவள்ளிக் கிழங்கு ஆனது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படும் ஒரு முக்கிய தோட்டப் பயிராகும்.
  • சேலம் மாவட்டத்தில், 1943 ஆம் ஆண்டில், மாணிக்கம் செட்டியார் என்பவர் தான், முதன்முதலில் சேகோவினை உற்பத்தி செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்