TNPSC Thervupettagam

சேலம் மத்திய சிறை

May 31 , 2024 48 days 107 0
  • முன்னதாக வாடிக்கையான குற்றவாளிகளுக்கான இடமாக நியமிக்கப்பட்ட சேலம் மத்தியச் சிறையானது, தற்போது சாதாரண சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
  • 1862 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட சேலம் மத்திய சிறைச் சாலையானது 1934 ஆம் ஆண்டு இளம் வயது கைதிகளை தங்க வைப்பதற்காக என்று கட்டமைக்கப் பட்ட ஒரு பின் இணைப்புப் பகுதியினை உள்ளடக்கியதாகும்.
  • 162 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகம் ஆனது சேலம் மத்தியச் சிறையை சாதாரண சிறைச்சாலையாக மறுவகைப்படுத்தியது.
  • சேலம் மத்தியச் சிறைச்சாலையில் பல தொழிற்சாலைகள் மற்றும் ஒரு திறந்தவெளி சிறை (பண்ணை வேலைகள் மேற்கொள்ளும் வகையிலான சிறை) உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்