TNPSC Thervupettagam

சேல்கி பரிந்துரைக்கப்பட்ட காப்புக் காடுகள் (PRF)

May 28 , 2020 1516 days 629 0
  • சமீபத்தில் தேசிய வனவிலங்கு வாரியமானது ஒரு திறந்தவெளி நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக வேண்டி சேல்கி பரிந்துரைக்கப்பட்ட காப்புக் காடுகளிலிருந்து (PRF - Proposed Reserve Forest) 98.59 ஹெக்டேர் நிலத்தை மாற்றுவதற்கான ஒரு பரிந்துரை குறித்து விவாதித்துள்ளது.
  • சேல்கி என்பது மேலை அசாமில் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக திஹாங் – பட்கைய் யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தக் காப்பகமானது அசாமின் திப்ருகார்க் மற்றும் டின்சுகியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளது.
  • திஹாங் – பட்கைய் இந்தியாவில் மிகப் பரந்த வெப்ப மண்டல தாழ்நில மழைக்காடுகளை கொண்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்