IUCN அமைப்பானது தனது செந்நிறப் பட்டியலில், அருகி வரும் நிலையில் உள்ள இந்த உயிரினத்தின் பாதுகாப்பு நிலையை எளிதில் பாதிக்கப்பட கூடிய ஒரு உயிரினமாக மேம்படுத்தியுள்ளது.
இவை மத்திய ஆசியாவின் புல்வெளிகள் மற்றும் மித வறண்டப் பகுதிகளை அதன் பூர்வீகமாகக் கொண்டவை.
இந்தப் பழங்கால இனம் ஆனது பனி யுகத்திலிருந்து பூமியில் வாழ்ந்து வருகிறது.
2003 ஆம் ஆண்டில், கஜகஸ்தான், மங்கோலியா, ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த மென்மையான தட்டை வடிவ மூக்கு கொண்ட குளம்புக் கால் உயிரனங்கள் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே இருந்தன.
யூரேசியா முழுவதும் தற்போது 1.9 மில்லியன் சைகா மறிமான்கள் உள்ளன.