TNPSC Thervupettagam

சைகா மறிமானின் பாதுகாப்பு நிலை

November 27 , 2024 25 days 83 0
  • IUCN அமைப்பானது தனது செந்நிறப் பட்டியலில், அருகி வரும் நிலையில் உள்ள இந்த உயிரினத்தின் பாதுகாப்பு நிலையை எளிதில் பாதிக்கப்பட கூடிய ஒரு உயிரினமாக மேம்படுத்தியுள்ளது.
  • இவை மத்திய ஆசியாவின் புல்வெளிகள் மற்றும் மித வறண்டப் பகுதிகளை அதன் பூர்வீகமாகக் கொண்டவை.
  • இந்தப் பழங்கால இனம் ஆனது பனி யுகத்திலிருந்து பூமியில் வாழ்ந்து வருகிறது.
  • 2003 ஆம் ஆண்டில், கஜகஸ்தான், மங்கோலியா, ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த மென்மையான தட்டை வடிவ மூக்கு கொண்ட குளம்புக் கால் உயிரனங்கள் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே இருந்தன.
  • யூரேசியா முழுவதும் தற்போது 1.9 மில்லியன் சைகா மறிமான்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்