TNPSC Thervupettagam

சைகை மொழியில் சட்டசபை நடவடிக்கைகள்

April 17 , 2023 461 days 181 0
  • இம்முயற்சி செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குப் பயனளிக்கும்.
  • வலையொளி (யூடியூப்) மூலம் சட்டசபை நிகழ்ச்சிகளை சைகை மொழியில் பதிவு செய்து ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது 2016 ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டத்திற்கு இணங்கச் செய்வதற்கான ஒரு முன்முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்