TNPSC Thervupettagam
July 20 , 2020 1502 days 629 0
  • சைகோவ் – டி என்பது சைடஸ் நிறுவனத்தினால் மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட்ட மரபுப் பண்பைத் கடத்தும் கூறான டிஎன்ஏ தடுப்பு மருந்தாகும்.
  • இந்தியாவில் மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட இருக்கும் கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக வேண்டி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்து இதுவாகும்.
  • இது தேசிய உயிரிமருந்துத் திட்டத்தின் கீழ் மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறையால் (NBM - National Biopharma Mission) பகுதியளவு நிதியளிக்கப்படுகின்றது.
  • NBM ஆனது 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இது உயிரித் தொழில்நுட்ப தொழிற்துறை ஆராய்ச்சி உதவி ஆணையத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்