TNPSC Thervupettagam

சைக்ளோன் - I பயிற்சி

January 25 , 2023 544 days 284 0
  • இந்தியா மற்றும் எகிப்திய நாட்டு இராணுவங்கள் இணைந்து, சைக்ளோன்-I என்ற தனது முதல் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளன.
  • இரு நாடுகளின் சிறப்புப் படைகளை ஒரு பொதுவான தளத்திற்குக் கொண்டு வரும் இந்தப் பயிற்சியானது இவ்வகையிலான முதல் பயிற்சியாகும்.
  • டெசர்ட் வாரியர் என்பது இந்த இரு நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையே மேற் கொள்ளப் படும் மற்றுமொருப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்