TNPSC Thervupettagam

சைபீரிய நாட்டில் காட்டுத் தீ

July 28 , 2021 1090 days 513 0
  • ரஷ்யாவின் குளிரான நகரான யாகுட்ஸ்க், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ பரவி அந்தந்த நாடுகளில் வெப்ப அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
  • யாகுஷியாவிலுள்ள 6.5 மில்லியன் ஏக்கருக்கும் மேலான வனப் பரப்பு நிலங்கள் தீயில் கருகி உள்ளன.
  • காலநிலை மாற்றம் மற்றும் மோசமான நில மேலாண்மை ஆகியவை இதற்கான சாத்தியமான காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்