TNPSC Thervupettagam

சைபீரிய நெட்டைக் கொக்கு - மிக நீண்ட தூர வலசை போதல் நிகழ்வு

December 5 , 2024 17 days 72 0
  • சைபீரிய நெட்டைக் கொக்குகள் சுமார் 3,676 கிலோமீட்டர் தொலைவிலான மிக நீண்ட பயணத்தினை மேற்கொண்டு ராஜஸ்தானுக்கு வந்தடைந்ததுடன் இந்த மாநிலத்திற்கு வரும் வலசை போகும் பறவைகளில் புதிய நீண்ட தூர பயண சாதனையாகப் பதிவாகி உள்ளது.
  • முன்னதாக இதன் 2,800 கிலோ மீட்டர் தூர பயணமானது, ஒரு நீண்ட தூரப் பயணமாக மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்டது.
  • ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் உள்ள கிச்சான் என்னுமிடமானது நெட்டைக் கொக்குகளுக்கான இந்தியாவின் முதல் காப்புப் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்