TNPSC Thervupettagam

சைபீரியாவின் ஆற்றல்

December 5 , 2019 1724 days 672 0
  • சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் ஆகியோர் “சைபீரியாவின் ஆற்றல்” எரிவாயுக் குழாய்த் தொடர் என்ற ஒரு புதிய எரிசக்தித் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவானது அடுத்த 30 ஆண்டுகளில் 1 டிரில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை சீனாவிற்கு வழங்க இருக்கின்றது.
  • இந்த குழாய்த் தொடரானது சைபீரியாவை சீனாவின் ஷாங்காயில் உள்ள யாங்சே நதி கழிமுகத்துடன் இணைக்க இருக்கின்றது.
  • இது ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பங்காளர்களுடன் யூரேசியாவின் ஒரு மிக நெருங்கிய ஆற்றல் ஒருங்கிணைப்பின் சிறப்பு அடையாளமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்