TNPSC Thervupettagam
October 5 , 2020 1391 days 614 0
  • அசாமின் ஒரே பெண் முதலமைச்சரான சையதா அன்வாரா தைமூர் அவர்கள் சமீபத்தில் காலமானார்.
  • அவர் அசாமின் ஒரே பெண் முஸ்லீம் முதல்வராகவும், மற்றும் மற்ற அனைத்து மாநிலங்களைப் பொருத்த வரையிலும் முதல் பெண் முஸ்லீம் முதல்வராகவும் இருந்தார்.
  • தைமூர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
  • அவர் டிசம்பர் 6, 1980 முதல் ஜூன் 30, 1981 வரை முதல்வராக இருந்தார்.
  • 1983 முதல் 1985 வரை பொதுப் பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • 1988 ஆம் ஆண்டில், அவர் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்