TNPSC Thervupettagam

சையது மோடி பேட்மிண்டன் சாம்பியன்சிப் 2022

January 25 , 2022 907 days 485 0
  • இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான P.V. சிந்து இந்த சாம்பியன்சிப் போட்டியின் மகளிர் ஒற்றை இறுதிப் போட்டியில் வென்றார்.
  • இந்தப் போட்டியானது உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள பாபு பனாரசி உள் விளையாட்டு அரங்கில் நடத்தப் பட்டது.
  • 35 நிமிடங்கள் நீடித்த இந்த இறுதிப் போட்டியில், மால்விகா பன்சாத் என்பவரை சிந்து வீழ்த்தினார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான சையது மோடி பேட்மிண்டன் சாம்பியன்சிப்  போட்டியின் இரட்டையர் கலப்புப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இசான் பட்நாகர் - டானிஷா காஸ்ட்ரோ ஆகியோரின் இணையானது வெற்றி பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்