TNPSC Thervupettagam

சொகுசுப் பயணியர் கப்பல் எம்பிரஸ்

June 8 , 2022 775 days 425 0
  • “எம்பிரஸ்” என்ற சொகுசுப் பயணியர் கப்பலினைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னைத் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • தமிழக மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் முதல் சொகுசுக் கப்பல் இதுவாகக் கருதப் படுகிறது.
  • இது புதுச்சேரி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலும் நங்கூரமிட்டு நிறுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்