TNPSC Thervupettagam

சொங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்

May 22 , 2018 2283 days 648 0
  • சீனா தனியார் நிறுவனத்தினால் தயார் செய்யப்பட்ட தனது முதல் இராக்கெட்டை வடமேற்கு சீனாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஏவியுள்ளது.
  • தனியார் நிறுவனத்தினால் தயார் செய்யப்பட்ட இந்த இராக்கெட்டின் பெயர் சொங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார் என்பதாகும்.

  • இந்த இராக்கெட்டானது பெய்ஜிங்கில் அமைந்துள்ள ஒன் ஸ்பேஸ் டெக்னாலஜி (One Space Technology) எனும் தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இந்தத் தனியார் நிறுவனத்தின் இராக்கெட் ஏவுதலானது அரசு அல்லாத நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஓர் சீன இராக்கெட் வெற்றிகரமாக விண்ணின் சுற்றுவட்டப்பாதையில் முதல்முறையாக வெற்றிகரமாக நுழைந்துள்ளதைக் குறிக்கின்றது.
  • திட எரிபொருள் என்ஜினால் (solid fuel engine) ஆற்றலூட்டப்பட்ட இந்த இராக்கெட்டானது OS-XO என்றும் அழைக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்