TNPSC Thervupettagam

சொத்துகளை ஏலமிடும் இந்தியாவின் முதல் ஆன்லைன் தளம்

October 8 , 2017 2475 days 818 0
  • மேஜிக்பிரிக் என்னும் நிறுவனம் M3M  மேம்பாட்டாளர் எனும் நிறுவனத்துடன் இணைந்து குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துகளை ஏலமிட்டு விற்பதற்கான இந்தியாவின் முதல் ஆன்லைன் தளத்தை தொடங்கியுள்ளது.
  • இந்நிறுவனம் சமீபத்தில் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கும் தரப்படுத்துதல்,சோதனை செய்தல்  மற்றும் தரக்கட்டுப்பாடு விருதினை (Standardisation, Testing and Quality Certification -STQC) பெற்றது.
  • இதன் மூலம்  சொத்துகளை ஏலமிட்டு விற்பனையிடும் ஆன்லைன் தளத்தை நடத்த தகுதி பெற்ற ஒரே ரியல் எஸ்டேட் நிறுவனமாக இந்நிறுவனம் உருவாகியுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்