TNPSC Thervupettagam

சொத்துகள் இணைப்பு

April 16 , 2019 2052 days 709 0
  • “பணமோசடி” மற்றும் “திட்டமிடப்பட்ட குற்றம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து” பெறப்பட்ட கறைபடிந்த சொத்துக்களை இணைப்பது என்ற வழக்கில் பிஎம்எல்ஏவின் வரம்பானது (PMLA) ஆர்பிடிஏ (RBDA), சர்பேசி (SARFAESI) மற்றும் திவால் குறியீடு ஆகியவற்றை விட அதிகபட்ச அதிகாரம் பெற்று இருக்கும் என்று தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • பிஎம்எல்ஏ-வின் 71-வது பிரிவானது ஏற்கெனவே உள்ள மற்ற சட்டங்களை மீறுவதாக உள்ளது.
Abbreviation Year Objective
Recovery of Debt and Bankruptcy Act 1993 To establish Tribunals for expeditious adjudication and recovery of debts due to banks and financial institutions
Prevention of Money Laundering Act 2002 To prevent money-laundering and to provide for confiscation of property derived from money-laundering
The Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Securities Interest Act 2002 It allows banks and other financial institution to auction residential or commercial properties (of Defaulters) to recover loans
The Insolvency and Bankruptcy Code 2016 It is also a bankruptcy law which seeks to consolidate the existing framework by creating a single law for insolvency and bankruptcy.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்