TNPSC Thervupettagam

சொந்த வரி வருவாயில் மூன்றாவது பெரிய மாநிலம்

November 12 , 2022 747 days 428 0
  • நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொந்த வரி வருவாய் வசூல் அடிப்படையில் கர்நாடகாவை விஞ்சி தமிழகம் மூன்றாவது பெரிய மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • இம்மாநிலத்தின் வருவாயானது பெரும்பாலும் மதுபான விற்பனை மீதான கலால் வரி மூலம் பெறப் படுகிறது.
  • மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்